கடல்சார் சட்டத்தின்படி ஒரு நாட்டின் எல்லை கடலில் இருந்து 300 கி.மீ வரை நீண்டு இருந்தால், சம்பந்தப்பட்ட நாடு வரைபடத்தில் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை இந்தியாவின் கடல் எல்லைக்குள் வருகிறது. இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையேயான தூரம் 18 கி.மீ மட்டுமே. எனவே இந்த கடல்சார் சட்டத்தின்படி இந்திய வரைபடத்தை வரையும் பொழுது இலங்கையும் சேர்த்தே வரையப்படுகிறது.