நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி

61பார்த்தது
நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனை படுக்கையில் கையில் IV ட்ரிப்ஸ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாக சமந்தாவின் ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து கவலையடைந்துள்ளனர். சமந்தா சிறிது காலமாக மயோசிடிஸ் நோயுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி