நாய்கள் செருப்பை கடிப்பதற்கான காரணம் தெரியுமா?

70பார்த்தது
நாய்கள் செருப்பை கடிப்பதற்கான காரணம் தெரியுமா?
நாய்கள் மனிதர்களின் காலணிகளை கடிப்பதற்கும், உடைகளை கிழிப்பதற்கும் பின்னால் காரணம் இருக்கிறது. ஒரு நபரின் காலணிகள் அல்லது உடைகளை நாய்கள் கிழிக்கிறது என்றால் அது அந்த நபரை அதிகமாக நேசிப்பதாக அர்த்தம். நாய்கள் ஒருவரை பிரிந்தால் வேதனையில் வாடும். அவர்களின் பிரிவை சரிசெய்வதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது எல்லா நேரமும் பொருந்தாது. பசியின் காரணமாகவும் நாய்கள் இதுபோல் செய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி