கோடையில் சாப்பிடக் கூடாத உணவுகள் எவை?

76பார்த்தது
கோடையில் சாப்பிடக் கூடாத உணவுகள் எவை?
கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அதிக கொழுப்பு உள்ள மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, சிக்கன், எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகளை தவிர்க்கலாம். காரம் அதிகமாக உண்பதை நிறுத்த வேண்டும். காபி குடிப்பதை தவிர்க்கலாம். ஊறுகாய்களில் சோடியம் அதிகமாக இருப்பதால் நீரிழப்பு ஏற்படலாம். எனவே ஊறுகாய் சாப்பிட வேண்டாம். உலர் பழங்கள் உடலின் வெப்பநிலையை உயர்த்துவதால் அதையும் தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி