திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் பிரதான கால்வாய் மற்றும் ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தண்ணீர் திருட்டை தடுக்க கூட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.