திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நேற்று மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன் கடைகளில் உள்ளிட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதோடு காலாவதியான பொருட்களை திரும்பப் பெறாமல் விற்பனை யாளர்களிடம் தொகை வசூலிப்பதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட
தொடர் காத்திருப்பு போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர்.