ரயிலில் ஒரு முழு பெட்டியை (கோச்) புக் செய்ய முடியும்.!

58பார்த்தது
ரயிலில் ஒரு முழு பெட்டியை (கோச்) புக் செய்ய முடியும்.!
திருமணம் அல்லது கோயில்களுக்கு செல்லும் போது ரயிலின் 72 சீட்டுகள் அடங்கிய முழுமையான பெட்டியை நம்மால் புக் செய்ய முடியும். ஆனால் முழு கோச்சை புக் செய்யும் போது சாதாரண கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் சேவை கட்டணம், ஜிஎஸ்டி என செலுத்தும் போது கட்டணம் மேலும் உயரும். அதே சமயம் சீட்டுகளை தனித்தனியாக புக் செய்யும் போது சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி