தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்.. முன்பதிவு தொடக்கம்

65பார்த்தது
தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்.. முன்பதிவு தொடக்கம்
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூரு, கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்., 23) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்., 29, நவ., 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (06001) இயக்கப்படும். சென்ட்ரலில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

தொடர்புடைய செய்தி