திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமி சுவாமிகள் திருக்கோவில் பாலாலயா விழா நாளை காலை நடைபெற உள்ள நிலையில் இன்று மங்கள இசையுடன் புண்கவாசம் பஞ்சகாவ்யம் மஹாகணபதி ஹோமம் நவக்கிரக யோமம் தீபாரதனை நடைப்பெற்றது