திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சி வழியாக திருமூர்த்தி அணை அமராவதி அணை செல்லும் இரண்டு சாலைகள் சந்திக்கின்றன இந்த பகுதியில் ரவுண்டானா இல்லாத காரணத்தினால் ஏற்படுகின்றது எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ரவுண்டான அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.