திமுக பவள விழாவில் AI மூலம் உரையாற்றிய கலைஞர்

68பார்த்தது
சென்னையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் AI தொழில்நுட்பத்தில் கலைஞர் கருணாநிதி உரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கலைஞர் உரையாற்றினார். மு.க.ஸ்டாலின் திமுகவை கம்பீரமாக ஆட்சி பொறுப்பில் அமர வைத்துள்ளார். ஸ்டாலின் என்றால் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு என கலைஞர் உரையாற்றினார். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலின் அருகில் கலைஞர் கருணாநிதி சீட்டில் அமர்ந்திருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி: Sun News
Job Suitcase

Jobs near you