ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி - இந்தியா சாம்பியன்

80பார்த்தது
Asian Champions Trophy இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி த்ரில் வெற்றி பெற்றது. இன்று (செப்.17) நடந்த இறுதிப்போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். இருப்பினும் கடைசி நேரத்தில் ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தால் இந்தியா 1-0 என்ற கணக்கில் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் இந்தியா 5ஆவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

Courtesy: Sony Sports

தொடர்புடைய செய்தி