பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருது

70பார்த்தது
பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருது
திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் (செப்.17) நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டிக்கு 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதை வழங்கினார். பாப்பம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது பேத்தி விருதை பெற்றுக்கொண்டார். கேடயம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கான பொற்கிழி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி