நீதிபதி திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சப் இன்ஸ்பெக்டர் (வீடியோ)

67பார்த்தது
உ.பி.யில் நீதிபதி திட்டியதால் காவல் துணை ஆய்வாளர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ரயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்த காவல் துணை ஆய்வாளர் சச்சின் குமார், நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார் என்று சக போலீசாரிடம் கூறி அழுவது பதிவாகியுள்ளது. இதையடுத்து, சக போலீசார் அவரை சமாதானப்படுத்தி மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி