விஜய்யுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்த திமுக தொண்டர்

65பார்த்தது
விஜய்யுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்த திமுக தொண்டர்
பெரியார் திடலுக்கு விஜய் சென்று மரியாதை செலுத்தியது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெரியார் சிலைக்கு மாலையிட்டு திரும்பிய விஜய்யுடன், திமுக தொண்டர் ஆர்வமாக வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். திராவிட சிந்தனையாளர்களை தன்வசம் இழுக்கும் நோக்கிலேயே விஜய்யின் இந்த பெரியார் திடல் பயணம் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக தொண்டர் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில், சமூகவலைதளங்களில் புகைப்படம் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி