உடுமலை அருகே ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது ஏழுமலையான் கோவில். இன்று புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியவாறு சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் ஏழு மலையானுக்கு பிடித்த உணவான அவல் சர்க்கரை வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
உடுமலையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி