கிராம சபை கூட்டத்தில் நியாய விலை கடை ஊழியருக்கு பாராட்டு

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஓன்றியம் குருவப்பநாயக்கனூர் ஊராட்சியில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்வி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக பொதுமக்களின் தேவை அறிந்து சிறப்பாக பணியாற்றிய நியாய விலை கடை ஊழியர் சரவணனுக்கு ஊராட்சி நிர்வாகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி