கருவளையம் மறைய இந்த ஒரு பொருள் போதும்.!

71பார்த்தது
கருவளையம் மறைய இந்த ஒரு பொருள் போதும்.!
பலருக்கும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் முக அழகையே கெடுத்துவிடும். அதற்கு எளிய தீர்வு உள்ளது. கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து கண்களுக்கு கீழ் மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால், கருவளையம் மறைந்து காணாமல் போய்விடும். தேன் சேர்க்காமல் வெறும் கற்றாழை ஜெல்லைக் கூட பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி