மெரினா விபத்திற்கு காரணமான அந்த ஒரு விஷயம்.!

82பார்த்தது
மெரினா விபத்திற்கு காரணமான அந்த ஒரு விஷயம்.!
மெரினாவில் நேற்று (அக்.6) நடைபெற்ற விமான படையின் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபரீதத்திற்கு காரணம் ஹீட் ஸ்ட்ரோக் தான். வெயில் சுட்டெரித்த நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக உடல் வெப்பம் அதிகரித்து, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே இது போன்ற கூட்டங்களுக்கு செல்லும் போது தேவையான அளவு தண்ணீர், குளுக்கோஸ், பழ ஜூஸ் ஆகியவற்றை கையில் எடுத்துச் செல்வது நல்லது.

தொடர்புடைய செய்தி