மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை யொட்டி அதிமுக கட்சி சார்பில் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவாரா என முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவருமான ஆர். பி. உதயகுமார் கேள்வி.