குடல் புண்களை ஆற்றும் கசகசா பால்

70பார்த்தது
குடல் புண்களை ஆற்றும் கசகசா பால்
குடல், வயிறு, வாய்ப்புண்களை ஆற்றுவதில் கசகசா முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தேங்காய், 1 டேபிள் ஸ்பூன் கசகசா, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிது வெல்லப்பாகு அல்லது தேன் கலந்து குடித்து வர வயிறு மற்றும் வாய் பகுதியில் உள்ள புண்கள் ஆறும். உடல் சூடு தணியும். இரவு படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த பாலை குடிப்பவர்களுக்கு நல்ல தூக்கமும் வரும்.

தொடர்புடைய செய்தி