முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வெளியே வருவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கான பிணைப்பத்திரங்களை நீதிபதி கார்த்திகேயன் ஏற்க மறுத்துள்ளார். இதற்கு அவரது வழக்கறிஞர் செந்தில் பாலாஜி வெளியே வரக்கூடாது என நீதிபதி செயல்படுகிறார் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.