சளியை கரைத்து எடுக்கும் ஆடாதொடை மணப்பாகு.!

71பார்த்தது
ஆடாதொடை இலையை அரைத்து சாறு எடுக்க வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தைக் கொட்டி பாகு காய்ச்சவும். பாகு பதம் வருவதற்கு சற்று முன்பாகவே ஆடாதொடை சாற்றை சேர்த்து சுக்கு, மிளகு, திப்பிலி, ஜாதிக்காய் பொடிகளை சேர்க்கவும். பின்னர் தேன் கலந்து ஈரப்பதம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து பயன்படுத்தி வரலாம். சளி, இருமல் இருப்பவர்கள் தினமும் காலை, மாலை ஒரு தேக்கரண்டி இதை குடித்து வர சளி கரைந்து காணாமல் போய்விடும்.

தொடர்புடைய செய்தி