தாராபுரம்: அங்காளம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா!

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள. பொன்னிவாடி அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில். ஜீரனோத்தாரண நூதன ஆலய புதிய ராஜகோபுர அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு
பெருவிழா நடைபெற்றது.
மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம், பூரணகுதி தீபாராதனை நடைபெற்றது. இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி கும்பம் கடம் புறப்பாடு ஆலயம் வலம் வந்து ஆலய ஸ்தூபி, கோபுரம், ஆலய மூலஸ்தான தெய்வங்களுக்கு புதிய கோபுரங்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது.

இதில். சகல செல்வங்களும் தரும் அங்காளம்மன்,
தேவர்களையும், மனிதர்களையும், இவ்வுலகில் வாழும் அனைத்து சீனடராசிகளையும் காக்கும் தெய்வமாகஎடுத்த வடிவமே அங்காளம்மன் ஆகும். பொன்னிவாடியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் கூடையில் செங்கல் வடிவில் கொண்டுவரப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு முன்பு அங்காளம்மன் திருவுருவம் செய்ததாகவும் வரலாறு கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி