திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு பேருந்தில் இன்று அளவுக்கு அதிகமாக கூட்டத்தை ஏற்றி தாராபுரத்தில் இருந்து கீரனூர் செல்லும் 3 A பேருந்து வழக்கம்போல் கீரனூர் சென்று கொண்டிருந்தபோது தாராபுரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து நடத்துனர். கீழே விழுந்தார் பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் கீழே விழுந்து பேருந்து நடத்தினருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டது அதன் பிறகு பேருந்தில் இருந்த பொதுமக்கள் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.