தடைகளைத் தகர்த்த தளகர்த்தர்: நல்லகண்ணுவுக்கு விஜய் வாழ்த்து

84பார்த்தது
தடைகளைத் தகர்த்த தளகர்த்தர்: நல்லகண்ணுவுக்கு விஜய் வாழ்த்து
இன்று (டிச. 26) 100வது பிறந்தநாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். "அரசியலை தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே பெரும் அடையாளமாக திகழ்பவர் மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு. தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி