அவினாசி: புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

80பார்த்தது
அவினாசி: புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் அவினாசி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி முன் பெட்டி கடையில் சோதனை மேற்கொண்டதில் அங்கு புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. எனவே சிவசாமி (வயது 57) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்து 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

தொடர்புடைய செய்தி