"அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் திருட்டு நடக்கவில்லை"

56பார்த்தது
கோயம்புத்தூர்: மருதமலை முருகன் கோயிலில் நாளை (ஏப்ரல் 4) குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 3) வெள்ளி வேல் திருடு போனதாக செய்திகள் வெளியாகின. இதற்கு, கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “திருட்டுச் சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை. தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதும் அல்ல. தனியாருக்குச் சொந்தமானது அது” என விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி