மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி

82பார்த்தது
மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
பிரமதர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது அறிக்கையில், பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் நிலையில், பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான மசூதியின் மினாரை துணியால் மூடி மறைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பிரதமர் மோடி அரபு நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அங்குள்ள மசூதியை இப்படி மூட முடியுமா? யாருக்குப் பயந்து, யாரை மகிழ்விக்க திமுக அரசு மசூதியை மூடுகிறது? என கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி