உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

66பார்த்தது
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதி
சென்னை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணா சாலையில் உள்ள பிலால் ஹோட்டலில் ஆய்வு செய்வதற்காக மாலை 5 மணி அளவில் சதீஷ்குமார் தனது குழுவினருடன் சென்றுள்ளார். ஆய்வுக்குச் செல்லும் வழியில் அவருக்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி