IPL 18வது சீசனில் இன்று நடைபெறும் போட்டியில் LSG Vs MI அணிகள் மோதுகின்றன. லக்னோ வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இன்று இரவு 07:30 மணிக்கு தொடங்குகிறது. தான் எதிர்கொண்ட 3 போட்டியில் 1ல் வெற்றிபெற்றுள்ள இரண்டு அணிகளும் இன்று பலபரீட்சை நடத்துகின்றன. Points Table-ன் படி மும்பை அணி (6), லக்னோ அணி (7) வது இடத்தில் இருக்கின்றன. சொந்தமண்ணில் நடக்கும் ஆட்டத்தில் லக்னோ வெற்றிபெறுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.