ஆவேசப்பட்ட தவெக பொதுச்செயலாளர் (வீடியோ)

65பார்த்தது
பாஜக எல்லாத்தையும் Valid காரணத்தோடா செய்றாங்க? என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த என்.ஆனந்த், "உங்க வீட்டு சொத்தில் இன்னொருவர் பங்கு கேட்பது எந்தவிதத்தில் நியாயம். வக்பு மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலில் போராட்டங்கள் தொடரும்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி