Nattu Anna, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என தமிழ் மொழியில் நடராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. IPL தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் நடராஜன், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2020ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக களமிறக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். முன்னதாக SRH அணியில் இடம்பெற்றிருந்தவர் இம்முறை டெல்லி அணிக்காக விளையாடுகிறார்.