தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு

82பார்த்தது
தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் சின்ன வெங்காயம், பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி ஆகிய 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி