கோயில் பிரகாரத்தை சுற்றுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

57பார்த்தது
கோயில் பிரகாரத்தை சுற்றுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்
கோயில் பிரகாரத்தை ஒரு முறை சுற்றினால் இறைவனை அணுகுதல் என்று பொருள். மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும். ஐந்து முறை வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும். ஏழு முறை சுற்றினால் நினைத்த காரியம் வெற்றி அடையும். பதினொரு முறை சுற்றினால் ஆயுள் விருத்தியாகும். பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் சித்தியாகும், பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும், 108 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி