பள்ளத்தாக்கில் கவிழ்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் வாகனம் (வீடியோ)

72பார்த்தது
ஜம்மு காஷ்மீர், புத்காமில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் (BSF) வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நீர்ஹெல் பகுதியில் BSF வீரர்களுடன் பயணித்த பேருந்து லொயலோ பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 12 பேர் வீரர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி