திருச்சி: மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

61பார்த்தது
திருச்சி: மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் எரகுடி ஏ. ஜி. எம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 90-மாணவ & மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் வழங்கினார். இவ்விழாவில் ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவ & மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி