தி.மலை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

53பார்த்தது
தி.மலை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (டிச.10) நடைபெறுகிறது. முதலில் விநாயகர் தேரும், முருகர் தேரும் வீதி உலா வருகிறது. 2 தேரும் நிலைக்கு வந்ததும் பெரிய தேர் இழுக்கப்படும். பெரிய தேர் நிலைக்கு வந்ததும், அம்மன் தேரோட்டம் நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பர். தேரோட்டத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தி.மலையில் குவிந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி