டங்ஸ்டன் விவகாரம்: திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ்

51பார்த்தது
டங்ஸ்டன் விவகாரம்: திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ்
மதுரை மேலூர் அருகே இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நோட்டீஸ் வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கோரியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி