முளைக்கட்டிய பச்சை பயிறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

60பார்த்தது
முளைக்கட்டிய பச்சை பயிறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முளைக்கட்டிய பச்சை பயிறு சிறந்த புரோட்டீன் மூலமாகும். இதை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் உள்ள புரோட்டீன் குறைபாடு பூர்த்தியாகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி