திருச்சி புதிய விமான நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்

50பார்த்தது
திருச்சி புதிய விமான நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தின் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வரவிருப்பதை முன்னிட்டு இன்று அமைச்சர் கே. என். நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் அவர்கள், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர். வே. சரவணன் இ. ஆ. ப. , அவர்கள் உடனிருந்தார்கள்.

இதில மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி