விக்கிரவாண்டியில் துறையூர் திமுக நிர்வாகிகள் பிரச்சாரம்

56பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் துறையூர் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர் வரும் பத்தாம் தேதி அன்று விக்கிரவாண்டி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி விக்கிரவாண்டி சட்டப்பேரவைக்கு உட்பட்ட கானை ஒன்றியத்தில் துறையூர் திமுக நிர்வாகிகளான மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை வீரபத்திரன் சரவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சித் தொண்டர்களுடன் திமுக கொடியை கையில் ஏந்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி