பாஜகவில் இணைந்த திர்ணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள்

70பார்த்தது
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.பி.,க்கள் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தனர். பாரக்பூர் எம்.பி., அர்ஜுன் சிங் மற்றும் தம்லுக் எம்.பி., திபியேந்து அதிகாரி ஆகியோர் டெல்லியில் பாஜகவில் இணைந்தனர். மக்களவை தேர்தலில் இந்த இரண்டு எம்.பி.க்களுக்கும் திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்திருந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி