தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

8972பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 4) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், நாளையும் (ஜூன் 5) தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி