தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளரா ராம சீனிவாசன் பேட்டி அளித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது நிழலை பார்த்து பயப்படுகிறார் நெல்லையில் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வெளியிட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி கொல்லப்படுகிறார் என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது தமிழகத்தில் குற்றங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளரா ராம சீனிவாசன் கண்டனம் தெரிவித்தார்.