ஸ்ரீவைகுண்டம்: மாணவன் மீது தாக்குதலை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவன் மீது கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவனை தாக்கியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

தொடர்புடைய செய்தி