புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி!

70பார்த்தது
பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு 5 நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த புதிய சட்டங்கள் 01. 07. 2024 முதல் அமலுக்கு வருவதையடுத்து இச்சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு இன்று (13. 05. 2024) முதல் பயிற்சியளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி