பெண் ஆய்வாளரை தள்ளிய விசிகவினர்

53பார்த்தது
பெண் ஆய்வாளரை தள்ளிய விசிகவினர்
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்று வரும் விசிக மது ஒழிப்பு மாநாடு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டிற்கு எதிர் திசையில் வந்த காரை தடுத்து நிறுத்திய பெண் காவல் ஆய்வாளர் பிரபாவதியை தள்ளி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி