இந்தியர்களுக்கு முன்னாள் விஞ்ஞானி எச்சரிக்கை!
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் அதிக வெப்பத்திற்கும், நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உருவாகும் என WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா தெரிவித்துள்ளார். மேலும் காற்று மாசு காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்ற அவர், வேளாண் சுழற்சி பாதிக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்றும் இந்தியர்களை எச்சரித்துள்ளார்.