சென்னையில், ஒருநாள் முருகன் கோயில் சுற்றுலாவானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் திருவான்மியூரில் உள்ள ஆன்மீக மருதீஸ்வரர் கோயில், திருவான்மியூர் உள்ள அறுபடை வீடு முருகன் கோயில், வலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு சுப்ரமணியசாமி கோயில் என கோவில்களில் சுற்றி பார்க்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதற்கு கட்டணம் ரூ.1200 ஆகும். சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம்.